தடுப்பூசி ஒவ்வாமையால் குடும்ப பெண் உயிரிழப்பு!

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள பெண் ஜாஎல வடக்கு படகம, எவேரியா வத்த வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த ஹன்சிகா சஜனி பெரேரா … Continue reading தடுப்பூசி ஒவ்வாமையால் குடும்ப பெண் உயிரிழப்பு!